(Reading time: 16 - 31 minutes)

“பாவம், அவளையும் வர சொல்லி இருந்திருக்கலாமே???”

“ஹும்... சொல்லி இருக்கலாம்...!!!! ஆனா அவக் கூட பேசிட்டு இருக்க அவ லவ்வர் ராக்கேஷையும் அப்போ வர சொல்லனுமே...”

“அடிப்பாவிங்களா!!!”

“க்கும்... இவ ரொம்ப நல்லவ!!!! அத்தான் எப்படி இருக்கார்க்கா???”

“ம்ம்ம்... நல்லா இருக்கார்...”

மஞ்சுவின் முகத்தில் வந்த வெட்கம் கலந்த பூரிப்பு சாதனாவின் கவனத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ொண்டாள் ஜோதி!

அவளினுள் கோபம், இயலாமை, வருத்தம், எரிச்சல், என பல்வேறு உணர்வுகள் பொங்கியது!!!

அதுவே சாதனா மீது குரோதமாக மாறியது!

“வாயை மூடு சது!” என தங்கையை அதட்டிய மஞ்சு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.