Page 6 of 9
கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை!
பின்னே சமைத்தவன் அவளுடைய கணவன் அல்லவா!!!!
“அப்படி ஒன்னும் காரம் இல்லையே! ரொம்ப நல்லா இருக்கு! அத்தை வைக்குற வத்தக்குழம்பு, காரக்குழம்பு எல்லாம் இதை விட எவ்வளவு காரமா இருக்கும்... அப்போ எல்லாம் யாருமே எதுவுமே சொன்னதே இல்லையே...”
மஞ்சுவிற்காக சொன்னதற்கு வினோதினி பதில் சொல்லவும் ஜோதி கொஞ்சம் திகைத்து தான் போனாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம் கேட்டா அவ்வளவு தான் போலருக்கே...” என்றாள் கிண்டலாக...
“ப்ச்... சும்மா இரு மஞ்சு.. நானே கடுப்புல இருக்கேன்...”
“ஏன்?? அதான் உங்க அவரு.. கண்ணாலேயே மெசேஜ் கொடுத்தாரே... இன்னுமா