(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - ராணி... மகாராணி... - 13 - ராசு

queen

ராஜன் பாபு வண்டியில் செல்லும்போதே அங்கே எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்ற எண்ணம் அதிகமாய் இருந்தது.

அவனுக்கு ஐஸ்வர்யாவின் செல்ல ஆட்டுக்குட்டியை பலி கொடுத்த நிகழ்ச்சியைப் பற்றி ஐஸ்வர்யா மகாராணியிடம் சொன்ன போது வளர்த்த பாசத்தில் ஐஸ்வர்யா அழுததற்கு ஈடாக அவளும் அழுதாள்.

அவளது இளகிய மனம் பற்றி ராஜன் பாபு நன்கறிவான்.

அவள் இப்போது சென்றிருக்கும் கோயில் திருவிழாவின் முக்கிய விசயமே பலி கொடுப்பதுதான்.

அதைக் கண்ணால் நேரேக் காணும்போது அவளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியு

...
This story is now available on Chillzee KiMo.
...

டு அதைக் காண ஆவலாக இருந்தாள்.

அவர்கள் கிராமத்தில் திருவிழா மே மாதம்தான் நடைபெறும்.

அதற்குள் மருமகள் இந்தத் திருவிழாவிற்குப் போய்விட்டு வரட்டுமே என்று சம்மதம் தெரிவித்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.