(Reading time: 15 - 29 minutes)

அவை ஓடிய  இடம் எல்லாம் ஒரே இரத்தச் சிதறல்.

அதே நேரத்தில் ஏற்கனவே பயந்து போயிருந்த மகாராணியின் முகத்தில் இரத்தம் தெறிக்க வீல் என்ற சத்தத்துடன் மயங்கி அப்படியே சரிந்தாள்.

அந்த நேரத்தில் சரியாக வந்து சேர்ந்த ராஜன் பாபு அவளை அப்படியே தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.

ஏற்கனவே பயந்து போயிருந்த பிரியங்கா தன் அண்ணனைக் கண்டதும் ஆறுதலுக்காய் அண்ணனின் தோள் சாய்ந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரதி அங்கேயே காரை கொண்டு வந்திருந்ததால் பிரச்சினையில்லை. அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றவன் செல்வபாரதி காரின் பின்பக்கக் கதவைத் திறக்க அவளை நலுங்காமல் அப்படியே படுக்க வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.