(Reading time: 10 - 20 minutes)

“எங்களுடைய விண்கலம் ரொம்பவும் வேகமானது. ஒரு ஒளியாண்டுகள் வேகம் கொண்டது. இந்த பிரபஞ்சத்தில் நாங்கள் எங்கு வேண்டுமானாலும் நொடிப் பொழுதில் சென்று விடுவோம்.” என்று புரிய வைத்தன.

இதுபோலவே ஒரு விண்கலம் மின்வரோவில்… ம்ஹூம் இப்போது எதை பற்றியும் நினைக்க கூடாது அவர்களுக்கு தெரிந்து விடும்!

“இதுபோல ஒரு விண்கலம் மின்வரோவில் இருந்தால் நல்லது என்று நினைக்கிறாயா? அதெல்லா

...
This story is now available on Chillzee KiMo.
...

“இதை போட்டுக் கொள். நாம் ஆன்ட்ரமீடாவை அடைந்து விட்டோம். இங்கு ஆக்ஸிஜனின் அளவு அதிகம். உன்னால் சுவாசிக்க முடியாது. உடல் முழுவதும் எரிச்சல் பரவும். எனவே இந்த ஸ்பேஸ் சூட்டையும் போட்டுக் கொள்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.