Page 5 of 6
வேண்டுமானால் செல்ல முடியும். அங்கே ராஸ்பின் அவள் தலையை சீவினாலும் சீவி விடுவான்….
அவளுக்கு பசித்தது… ஓ… இந்த அசூர்கள் சாப்பாடுகூட போடாமல் அவளை… அதுகளே சாப்பிடாதுகள்… அவளுக்கு என்ன சாப்பாடு தர முடியும்?
அவள் சாப்பிட்டு முழுசாக ஒருநாள்… மின்வரோ கணக்கில் ஒரு மாதம்… ஆகிறது… அசூர்கள் அவளை தூக்கிச் செல்லாமல் இருந்திருந்தாலாவது இங்கே என்ன கிடைக்கிறது என்று தேடியிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்து சாப்பிட ஆரம்பித்தாள்
திடுதிடுவென ஏதோ ஓடிவரும் சப்தம் கேட்டது. அவள் மரத்தின் பின்னால் பதுங்கினாள்.
தொலேவில் ஒரு பெரிய விலங்கு ஓடி வருவது தெரிந்தது. அது…. யானைபோல தெரிந்தது…