Page 6 of 6
ரொம்பவும் பெரியது… நீண்ட தந்தங்களுடன் தலைதெறிக்க அது எதையோ பார்த்து பயந்து ஓடி வருகிறதோ…
அவளை கடந்து ஓடியது! இப்போது திடும் திடுமென சப்தம் கேட்டது. ஒரு பெரிய உருவம் அசைந்து வருவது தெரிந்தது. அது என்னது?
யானையைவிட மிகப் பெரியது…. அதன் முகம்… ஐயோ இதென்ன அதன் முகம் சிங்கம் போலவும் துதிக்கைபோல நாக்கு நீண்டும் இருக்கிறது. அதை பார்த்து ஏன் யானை ஓடிப் போனது?
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page