Page 13 of 34
அவனிடம்
”அபி நான் உன்கிட்ட இவளைப் பத்தி சொல்லனும்டா”
”ஏன் என்னாச்சி ஆமா, இவள் எப்ப கண்ணைத் திறந்தா, டாக்டர் என்ன சொன்னாங்க”
“அதை விடு முதல்ல நீ எப்படி கட்டில்ல படுத்துக்கிட்ட அதைச் சொல்லு”
”நானா நான் எப்படி” என அவன் யோசிக்க பழனியோ ஆதிரையை பார்த்து
”நீங்கதான் இவனை ... ன் நல்லா இருக்கேன், நீ போய் பெட் கொண்டா போதும்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி போறேன் அப்புறம் நீதான் இவளுக்கு பூங்குழலின்னு பேர் வைச்சியாக்கும்” என கேட்க அபி வழிந்தான்