Page 15 of 34
அதான், சரி என்னைப் பத்தி நான் சொல்றேன், என் பேரு அபிநாதன், நீ என்னோட அத்தைப் பொண்ணு அப்படின்னா நீ என்னை மாமான்னு கூப்பிடனும், எங்க கூப்பிடு மாமா கூப்பிடு” என சொல்ல அவளும்
”மாமா” என்றாள் உள்ளுக்குள் அது அவனுக்கு கேட்கவில்லை, மாறாக அவன் தவறாக புரிந்துக் கொண்டான்
”புரியுது புரியுது நீ ஏன் பேசமாட்டேங்கறேன்னு, நான் உன ... >
”டேய் நீ போடா நான் பேசிக்கிறேன்” ”முடியாது”
”போயேன்டா என் முறைப்பொண்ணுகூட நான் பேச ஆயிரம் இருக்கும், நீ வேற நடுவில
This story is now available on Chillzee KiMo.
...