Page 18 of 34
தப்பிச்சிருக்க, தலையில வேற காயம் இல்லன்னாலும் தலைக்குள்ள ஏதாவது பிரச்சனையிருக்கும், அதனால நீ ஷாக்ல இருக்க, அந்த ஷாக்காலயும் நான் உனக்கு புதுசா தெரியறதால என்கிட்டயும் நீ பேசத் தயங்கற, இதுக்கு ஒருவழிதான் இருக்கு எங்க நான் பேசறதுக்கு தலையை மட்டும் ஆட்டு போதும்” என அபி சொல்ல அவளும் சரியென தலையை பலமாக ஆட்டினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை அடக்கிக் கொண்டான், வலியோ உயிரை வாங்கியது. ஆனால் கெத்து குறையாமல் இருக்க அவளிடம் புன்சிரிப்பு சிரித்தான். அவளும் முகம் மலர சிரித்தாள்.