Page 19 of 34
அவளின் சிரிப்பை ரசித்தவன் மனதிற்குள்
”என்னா அடி ப்பா 10 ஆளு சேர்ந்து அடிச்ச மாதிரி அடிச்சிட்டாளே, நிரூபிக்க சொன்னா இப்படியா நிரூபிப்பாங்க, நான் அவளோட முறைப்பையன்தானே அடிக்கறதுக்கு பதிலா முத்தம் கொடுத்திருந்தா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேனே ஆஆஆ வலி உயிர் போகுதே, பேச கூட முடியாது போல இருக்கே, இது ... அபிக்கு அது பழக்கமில்லாத காரணத்தால் முக்கால் வாசி சக்தி தன் உடலில் அவள் ஏற்றியிருந்தாலும் சட்டென அவளால் கிடைத்த கால் பங்கு சக்தியை தாங்க இயலாமல் மயங்கி கீழே சரிய அவனை கைகளால் ஏந்தினாள்
This story is now available on Chillzee KiMo.
...