Page 1 of 7
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 20 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்...
ஓசை எழுப்பிய இண்டர்காமை எரிச்சலுடன் பார்த்தான் மனோஜ்...
இரண்டு மணி நேரங்களுக்கு முன் அவர்கள் அப்லோட் செய்திருந்த கோட் (code), எதிர்பார்த்தது போல வேலை செய்யவில்லை. இவர்கள் சேர்த்திருந்த புதிய அம்சங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்தவையும் வேலை செய்யவில்லை!
இப்போது இ
...
This story is now available on Chillzee KiMo.
...
யை தொடர தொடங்கி இருந்தார்கள்.
அவர்களின் ப்ராஜக்ட் மேனேஜராக இருந்துக் கொண்டு, அவன் மட்டும் மனைவியிடம் பேச வேண்டும் என நேரம் ஒதுக்கினால் அது சரியாக இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது...