(Reading time: 12 - 24 minutes)

“ஹேய், ஏதோ உன்னை பார்த்து ஒரு தடவை சிரிச்சார்ன்னு ஓவரா புகழ்ந்து தள்ளாதே அம்மு...” என்றான் நிர்மல் கடுப்புடன்.

“சரியான மக்கு நிர்மல் நீ! அது நான் மஞ்சு பேரை சொன்னதுக்கான ஸ்மைல்!!! நான் சொன்னதுக்கு வார்த்தையால பதில் சொன்னார்! அவரோட வைஃப் பேரை சேர்த்து சொன்னதுக்கு ஸ்மைலா பதில் சொனனார்!”

“இவ்வளவு விஷயம் இதுல இருக்கா!!! நான் எந்த காலத்துல இந்த கோட் வோர்ட், சைன்

...
This story is now available on Chillzee KiMo.
...

தி இருப்பதே நினைவுக்கு வந்தது!

மாலையில் மஞ்சு போன் செய்ததும் தான் எடுத்து பேசாததும் சேர்ந்து நினைவுக்கு வந்தது!

அவளிடம் இப்போது பேசலாம் என்ற எண்ணத்துடன் மொபைலை கையில் எடுத்தவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.