Page 4 of 7
வேண்டாம் என்று முடிவு செய்து மீண்டும் அதை பாக்கெட்டில் வைத்தான்.
மஞ்சு எப்படியும் கோபமாக இருப்பாள்.
இப்போது போனில் அவளிடம் பேசுவதற்கு பதில் நேராக பேசுவது தான் சரி!
அவள் ரொம்ப கோபமாக இருந்து, அவனிடம் பேசாமல் இருந்தால் என்ன செய்வது???
இல்லை ஒருவேளை, கோபத்தில் கத்தினால் என்ன செய்வது???
ஒவ்வொரு சீனரியோவிற்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையை
...
This story is now available on Chillzee KiMo.
...
மேல கோபம் இல்லையா???”
“ஹ்ம்ம்... இதென்ன வம்பா போச்சு... எப்போ பாரு கோபம் இல்லையா இல்லையான்னு கேட்குறீங்க??? ஒருவேளை, நான் உங்க கிட்ட ரொம்ப லினியன்ட்டா (linient) இருக்கேனோ??? ம்ம்ம்....”