(Reading time: 12 - 24 minutes)

அதனாலேயும் கூட அவளிடம் பேசவில்லை...

அவன் ஏன் பேசவில்லை என்று கேட்க தான் மஞ்சு அழைக்கிறாள் என்பது புரிந்தது...

எடுத்து அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி காலை (call) கட் செய்து விடலாம் என அவன் யோசிக்கும் போதே,

“மனோஜ், இந்த லாகை (log) பாருங்களேன்...” என அழைத்தான் நிர்மல்.

மஞ்சுவிடம் பேசும் எண்ணத்தை விட்டு விட்டு, நிர்மல்லின் டெஸ்க்கிற்கு சென்றான

...
This story is now available on Chillzee KiMo.
...

!! காலையில இருந்து டிப்லாய்மென்ட், error, ஹெல்ப்ன்னு இருந்தாலும்... இப்போ டக்குன்னு புது ப்ராஜக்ட் பத்தியும் யோசிக்கிறார்!!!!! சூப்பர் acumen அவருக்கு...” என்று மனோஜை புகழ்ந்து தள்ளினாள் அமுதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.