(Reading time: 12 - 24 minutes)

அவளின் குரலில் எப்போதும் இருக்கும் உற்சாகம் இருக்கவும், மனோஜூம் இயல்புக்கு திரும்பினான்...

“ஹுஹும்... மஞ்சு மஞ்சுவா இருக்க...”

“அப்போ ஏன் கோபம் இல்லையான்னு கேட்டீங்க???”

“உன் கிட்ட இன்னைக்கு பேச முடியலை மஞ்சு... ஒரு பெரிய இஷ்யூ... அதான் நீ போன் செய்தப்போவும் எடுத்து பேச முடியலை...”

“ம்ம்ம்ம்...”

“சாரி மஞ்சு...”

“அதெல்லாம் பரவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்த மனோஜ், அவள் எதிர்பார்க்காத வண்ணம் அவளை இறுக அணைத்து, கோபமாக பேசிக் காட்டிய அந்த உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டான்...

என்ன, எது என்று புரியவே மஞ்சுவிற்கு சில வினாடிகள் தேவைப்பட்டது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.