(Reading time: 12 - 24 minutes)

புரிந்து, கணவனை அவள் விலக்க நினைத்த போது, அவளின் மனமுமே அவனின் அணைப்பை, முத்தத்தை ஏற்றுக் கொள்ள தொடங்கி இருந்தது...

அரைகுறை மனதுடன் அவளின் விரல்கள் அவனை விலக்க முயன்றதை அவன் கண்டுக்கொள்ளவே இல்லை.. ஏன், அவளுமே கண்டுகொள்ளவில்லை தான்...!

ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பின், ஒருவழியாக அவளின் இதழ்களை விடுவித்து நிமிர்ந்தவன்,

“எப்படி இருந்தது என்னோட சமாதானப்

...
This story is now available on Chillzee KiMo.
...

யோசித்து விட்டு,

“தெரியலை மனோஜ்... நான் கவனிக்கவே இல்லை... எப்போ பட்டுச்சுன்னே தெரியலை...” என்றாள்.

அலமாரியில் இருந்து மருந்து க்ரீமை எடுத்துப் காயம் பட்டிருந்த இடத்தில் போட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.