(Reading time: 60 - 120 minutes)

பின்பு அங்கு தரையில் இருந்த பெட்டைக் கண்டதும் அபியை அதில் படுக்க வைக்க நினைத்தாள். ஆனால் அந்த மெத்தையோ தொலைவில் இருக்கவும் ஒரு கையால் அபியை பிடித்துக் கொண்டவள் மறுகையால் அந்த மெத்தையை நின்ற இடத்திலேயே ஈர்ப்பு சக்தியால் இழுக்கலானாள்.

அவளிடம் உள்ள சக்தி ஆற்றலானது  இரும்பு மட்டுமல்ல எந்த பொருளையும் பாத்திரங்களை உயரத் தூக்குவது, அங்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்து சக்தியை ஈர்ப்பது தான் அறியாத ஒன்று அது எப்படி தன்னிடம் வந்தது, எப்படி எப்படி என யோசிக்கலானாள். தீயசக்திகள் கொண்டவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற எண்ணி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.