Page 24 of 34
சரியான சாப்பாடு முறையும், அமைதியா ரெஸ்ட் எடுத்தாலே நரம்புகள் பலப்படும் அப்ப தானா வலி உணர்வை கட்டுப்படுத்தற நரம்புகளும் சரியாயிடும், இவங்களும் வலியை உணர ஆரம்பிச்சிடுவாங்க”
”ஏதாவது ஆப்ரேஷன் பண்ணா சரியாயிடுமா”
“இல்லை இல்லை வேணாம், இது ஷாக்கால உண்டானது இதுக்காக நாம ஆப்ரேஷன் செஞ்சா வேற ஏதாவது பிரச்சனை வரல ... தால் அவளால் மற்றவர்களின் பாசிட்டிவ் எனர்ஜியை மட்டுமே ஈர்க்க முடிந்தது, எதிர்மறை அதாவது நெகட்டிவ் எனர்ஜி சிறிது இருக்கும் பொருட்கள் அவளை விலக்க ஆரம்பித்தது, அதனால்தான்
This story is now available on Chillzee KiMo.
...