Page 25 of 34
பழனி ஆரோக்கியமாக இருந்தான். அவளுக்கும் பழனியின் பால் வெறுப்பே வந்து விலக ஆரம்பித்தாள். அதைப் புரிந்துக் கொண்டவள் அபியை பார்த்தாள். அவனின் எனர்ஜி நன்றாக இருந்தது. தன்னால் ஏற்பட்ட பிரச்சனையை தானே சரி செய்துவிட்டதால் நிம்மதியானாள்.
அதற்குள் அபியின் இரு தாத்தாக்களும் அவனின் அப்பா வாசவனும் வந்து சேர்ந்தார்கள். மு ... துர்கா அத்தை போட்டோவையும் பார்த்து வைச்சிக்கிட்டா எல்லாம் சரிடா ஆனா
This story is now available on Chillzee KiMo.
...