(Reading time: 60 - 120 minutes)

பூங்குழலியா இதுவா இவள் பேரு ஆமா இது எப்படி உங்களுக்குத் தெரியும்என பழனி நர்ஸிடம் கேட்க அதற்கு அவரோ

இவர்தான் சொன்னாருஎன அபியை கைகாட்டினாள்.

பழனியோ குழம்பியே விட்டான்

எந்த கேப்ல இவள் கூட பேசினான் அபி இல்லையே, ஒருவேளை அவள் எழுந்திருச்சிருக்கலாம் அதுல பேசியிருப்பானோ இல்லையே நர்ஸ்கிட்ட சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

ு நீ பயப்பட வேணாம் சரியா, அப்படியே நிக்காம இப்படி வந்து உட்காரு வா வா கிட்ட வா” என கையாட்டி அழைக்க அவளும் பொம்மை போல வந்து அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்துக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.