Page 11 of 18
பெயர் வைக்க போகிறாள் என்ற ஆர்வத்திலும் அவளையே ரசித்து பார்த்து கொண்டிருதான் வசி...
சில நொடிகள் யோசித்தவள்
“ஆங்... கண்டு புடிச்சிட்டேன்... இனிமேல் உங்க பெயர் மெக்கானிக்... “ என்றாள் சிரித்தவாறு ...
“என்னது மெக்கானிக் ஆ?? “ என்றான் அதிர்ந்தவாறு...
அவள் ரொமாண்டிக் ஆ செல்லமா க்யூட் ஆ ஏதாவது பெயர் சொல்லுவாள் என்று எதிர்பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ி கொண்டிருந்தான்...
அவன் மனவோட்டத்தை அறியாத மலர் தொடர்ந்து வழவழத்து கொண்டிருந்தாள்...
“அப்புறம் டாக்டர்.. நான் ஏன் இந்த பெயர் செலக்ட் பண்ணினேனா??