Page 12 of 18
அந்த படத்துல சூர்யா கார் ரிப்பேர் பண்ற கார் மெக்கானிக்..
நீங்க மத்தவங்களோட ஹார்ட் ஐ ரிப்பேர் பண்ற ஹார்ட் மெக்கானிக்...அதனாலதான் உங்களுக்கு மெக்கானிக் னு பேர் வச்சேன்...
ஹா ஹா ஹா .. எப்படி என் கண்டுபிடிப்பு ?? “ என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்....
அதை கேட்டு மேலும் அதிர்ந்தவன்
“அடிப்பாவி... ஒரு cardiologist ... ானிக்??.. ஒரு காபி கூட ஒழுங்கா குடிக்க தெரியலை.. நீங்கல்லாம் என்னத்த வைத்தியம் பண்றீங்களோ?? “ என்றாள் நக்கலாக அதை கேட்டு அவன் அவளை பார்த்து முறைக்க
This story is now available on Chillzee KiMo.
...