Page 15 of 18
எடுத்துகிட்டேன் போல... " என்றாள்...
“சே.. சே.. அதெல்லாம் இல்லை... உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு... என் மேரேஜ் பத்தி அதுவும் மற்ற பெண்களுடன் சம்மந்த படுத்தி பேசவும் டக்குனு கோபம் வந்திடுச்சி... சாரி அகைன்.. “ என்றான் அவசரமாக இன்னும் வருத்தம் விலகாமல்...
அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்
“இட்ஷ் ஓகே.. பிரியா விடுங்க டாக்டர்... “என்று அன்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று கயல் சொன்ன
“அவ வீட்ல தண்ணி தொலிச்சு விட்டுட்டாங்க.. " என்பது நினைவு வர
“சரி.. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா?? “ என்றான் அவளை பற்றி தெரிந்து கொள்ளும்