Page 22 of 26
“அது தூக்கத்தில இருந்த பேயை விரட்ட முயற்சி பண்ணப்ப நீ குறுக்க வந்திருப்ப”
“யாரு நானா அண்ணா” என அப்பாவியாக கேட்ட தம்பியிடம்
“ஆமாம் இல்லைன்னா நான் பேயை விரட்டியிருப்பேன்” என சொல்லிவிட்டு படுத்து கண்கள் மூட கார்த்தியோ எச்சில் விழுங்கியபடியே முத்துவை விட்டு 5 அடி தள்ளி படுத்துக் கொண்டான் ... தயாள குணம்
This story is now available on Chillzee KiMo.
...