Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
unnale ennaalum en jeevan vazhuthe
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா

சித்ராவிடம் பேசிவிட்டு வந்ததில் மன நிறைவுடன் இருந்தான் முத்து.

எப்படியோ எல்லாருக்கும் நல்லதே நடந்துடுச்சி இதுக்கு எல்லாம் காரணம் என்னோட வைஷூதான்என சட்டென நினைத்துவிட்டான்.

என்னாச்சி எனக்கு ஏன் இப்படி நினைச்சோம் அப்ப என்னாளுன்னு சொன்னேன் இப்ப என்னோட வைஷூங்கறேன் இது தப்பாச்சே இப்படியெல்லாம் நான் யோசிக்கவே கூடாது வைஷூ என்னிக்குமே எனக்கு தோழிதான் ஆனாஎன அவனது மனதில் அவள் தந்த முத்தம் அந்நேரமா நினைவுக்கு வரவேண்டும் அதோடு அவன் பலவிதமாக யோசிக்கலானான். அவனது யோசிப்பு முழுக்க வைஷ்ணவியே நிரம்பியிருந்தாள்.

என்ன இது நாம ஏன் வைஷூவை நினைக்கிறோம் அது தப்பாச்சேஎன உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே வகுப்பறை வாசலில் நின்றான். அங்கு கோபமாக இருந்த வைஷூவைக் கண்டதும் முத்து புரிந்துக் கொண்டான்

போச்சி இவளுக்கு வேப்பிலை அடிக்கலாம்னு பார்த்தா இன்னிக்கு நமக்கு இவளே வேப்பிலை அடிப்பாள் போல இருக்கே, பேசாம இங்கிருந்து கிளம்பிடலாம் அதான் கரெக்ட்என நினைத்தவன் உடனே அங்கிருந்து வெளியே செல்ல முயல அதே நேரம் சித்ராவும் அவ்வழியாக எதேச்சையாக வந்தாள். வாசலில் நின்றிருந்த முத்துவிடம்

இங்க என்ன செய்ற முத்து உள்ள போலயாஎன கேட்க அவனோ சித்ரா பேசியதற்கு பதில் சொல்லாமல் வைஷூவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை போகும் போக்கைக்கண்ட சித்ராவும் வைஷூ கோபமாக இருப்பதைக்கண்டு வியந்தாள்.

உன் தங்கச்சி ஏன் கோபமா இருக்காஎன கேட்க அதற்கு முத்துவே அசந்துவிட்டான்

என்னது தங்கச்சியாஎன கத்தினாள் வைஷூ. அதற்கு சித்ராவோ பேந்த பேந்த விழித்தாள்

யார் சொன்னா நான் முத்துவோட தங்கச்சின்னுஎன வைஷூ கோபமாக சித்ராவிடம் வந்து நின்று கேட்க சித்ராவோ முத்துவை அச்சத்துடன் பார்த்தாள். அவனோ உள்ளுக்குள் சிரிப்பது வெளியில் அவன் முகத்தில் பிரகாசமாக தெரிவது கண்டு நொந்துப் போனாள்

சாரி சாரி மருது சொன்னான் முத்துவோட தங்கச்சி நீன்னு அதான்என சித்ரா பதில் சொல்ல அதற்கு வைஷூவோ

நான் ஒண்ணும் முத்துவோட தங்கச்சி இல்லை நான் அவரோட காதலி எஸ் ஐ லவ் முத்து மாமாஎன சத்தமாக சொல்ல அது அந்த வகுப்பில் இருந்த அனைவருக்கும் தெளிவாக கேட்டது அதைக் கண்ட முத்துவோ அலறினான்.

ஏய் சும்மாயிரு தேவையில்லாததை உளறி வைக்காத எல்லாரும் பார்க்கறாங்கஎன சொல்ல சித்ராவோ

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகாJebamalar 2019-08-22 14:29
Interesting ah poguthu...super mam today epi :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகாAdharvJo 2019-08-21 21:02
:eek: :eek: achacho promise break panitanga….hope muthuvukku ethum agadhunu ;-)
:cool: update sasi ma'am :clap: :clap: :D :grin: adengapa ivanga love-ku oru pudhu trend set panuvanga pole irukke :grin: oMG!!
Muthu innum evalo nalukku hide & seek ada poraru??

as always sad of baby bro :lol: :D
ena idhu Muthu avaroda ex love pathi ninaichi rombha feel pana mathiri scene podurare :P

look forward to see what happens next. thank you!! good luck for the finale.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகாmadhumathi9 2019-08-21 19:04
wow nice & comedy aaga irunthathu sasi :clap: facepalm :D vaaltugal.sirippai adakka mudiyavillai kaarthik paavam + sariyana neraththil mahavidam pottu koduththu ondru serththu vittaar. :clap: (y) :thnkx: 4 this epi + 26 pageskku. :-) eagarly waiting 4 next epi.kathai viruviruppa poguthu. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகாதீபக் 2019-08-21 18:04
Sis today's episode is really super :clap: . Muthu and his ex lover conversation is good to change the mind of Muthu. Muthu and vaishnavi romance is super in this episode :cool: . :thnkx: for this update. Eagerly waiting for the climax :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top