Page 4 of 26
விசயத்துக்காக வீணாக்கு தப்பில்லை” என சொல்ல அவளோ
”யார்டா அந்த பொண்ணு” என கோபமாக கேட்க அவனோ
”எதுக்கு இப்ப?”
”சொல்லு”
“அவள் இப்ப என்கூட டச்லயே இல்லை அப்புறம் என்ன”
“அப்புறம் நீ மட்டும் அவளையே நினைச்சிட்டு இருக்கியா”
“லூசு அவளும் நானு ... ேர்ந்து போனேன் ஆனா கூட்ட நெரிசல்ல நான் வழி தவறிட்டேன் அப்ப திடீர்ன்னு என்னை 2 பேர் பிடிச்சிட்டாங்க மக்கள் கூட்டத்தில என்ன நடக்குதுன்னு தெரியலை என்கூட வந்தவங்க என்னை தாண்டி
This story is now available on Chillzee KiMo.
...