Page 7 of 26
தெரியாமயே உன்கூட நட்பா பழகினேன், உண்மை தெரிஞ்ச பின்னாடி என்னால உன்னை நண்பனா பார்க்க முடியலை,
இப்பவும் சொல்றேன் நீயில்லைன்னா என்னால வாழவே முடியாது, நீதான் என் உலகம், என்னை புரிஞ்சிக்க முத்து, நானா உன்னோட வாழ்க்கையில நுழையல, நானா உன் காதலை கெடுக்கலை, இது எல்லாமே எதிர்பாராத ஒண்ணு, நீ காதலிச்ச பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவும் என்னாலதான்.
நான் டூருக்கு வராம
...
This story is now available on Chillzee KiMo.
...
்டான்.
மக்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் அவனை கேள்வி கேட்பார் யாரும் இல்லை.
அவனோ பலமாக யோசித்துக் கொண்டிருந்தான். கடந்த காலத்தில் நடந்த அனைத்தும் அவன்