(Reading time: 44 - 87 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

கண்களுக்கு தெரிந்தது. தனது கல்லூரி வாழ்க்கையில் தொடங்கி இன்று வைஷூ தன்னைப் பற்றிய உண்மைகளை சொல்லி கைகூப்பி மன்னிப்பு கேட்டது வரை ஆர அமர நினைத்துப் பார்த்தான்.

அதற்கே வெகு நேரமாகிவிட்டது. அந்நேரம் அவன் மீது ஒரு சிறிய விளையாட்டு பந்து வந்து விழவே அவனது நினைவுகளுக்கு தற்காலிகமாக தடங்கல் வந்தது. அந்த பந்தை கையில் ஏந்தி சுற்றி முற்றி பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>நல்ல பேரு, எனக்கு ஒரு சந்தேகம் உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சி” என கேட்க அவளோ பேச தடுமாறினாள் அவளின் முகத்தில் இருந்த கலவரத்தைக் கண்டதும் முத்து புரிந்துக் கொண்டான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.