Page 12 of 26
”என்னம்மா காலேஜ்க்கு மட்டம் போட்டாச்சா இரு இரு ஐயா கிட்ட சொல்றேன்” என சொல்ல அவளோ
”எங்க போனீங்க மாமா” என சோகமாக கேட்க அவனோ
”அதுவா ஆயிரம் வேலை இருந்திச்சி ஏன் கேட்கற”
“பொய் சொல்றீங்க மாமா, நான் சொன்னதைக் கேட்டதும் என் மேல கோபப்பட்டுதானே நீங்க போனீங்க”
“உன் மேல ... ழியா பார்க்கறேன், அப்படியே லைப்பை பார்க்கலாம், பிடிவாதமா நீ என்கிட்ட நடந்துக்காத, அப்புறம் எனக்கு உன் மேல வெறுப்பு வந்துடும்
This story is now available on Chillzee KiMo.
...