(Reading time: 44 - 87 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

ஆமாம் அக்கா

என்னாச்சி படிக்கனுமேன்னு அலுப்பா இருக்கா விடு எப்ப படிக்க தோணுதோ அப்ப படி

படிப்பெல்லாம் இருக்கட்டும்கா எனக்கு இப்ப முத்து மாமா வேணும் அவரோட நான் இருக்கனும்என சொல்ல அவளின் புதிய பேச்சால் சந்தேகப்பட்ட மகாவோ அவளை தனியாக அழைத்துக் கொண்டு சென்றாள்

உண்மையை சொல்லு வைஷூ என்னாச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

உன் விசயம் இருக்கே கண்ணாடி பொருள் போல பத்திரமா பார்த்துக்கலைன்னா உடைஞ்சிடும்

ஆமாம்கா என் மனசு உடைஞ்சா திரும்பவும் என்னால சரி பண்ண முடியாது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.