Page 15 of 26
அவனை அவ்வப்போது வெறுப்பேற்றி மகிழ்வதிலும், சந்தோஷமாகவே தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.
வைஷூ தன்னை காதலிப்பதையே அவன் மறந்தான், அவளது நட்புக்குள் மூழ்கியே போனான், அவர்களுக்குள் நட்பை கடந்து எந்த ஒன்றும் இல்லை என்பது போல மற்றவர்கள் பார்வையில் தெரியுமாறு நடந்துக் கொண்டான், அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாளையில் இருந்து 1 மாதத்திற்கு லீவு, ஸ ... an>என சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி வெளியே சென்றுவிட வைஷூவோ பெருமூச்சு விட்டாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி வைஷூ ஏதாவது பிரச்சனையா”