Page 26 of 26
“அதெல்லாம் நான் படிச்சிட்டுதான் இருக்கேன் மாமா, இருந்தாலும் உங்களையும் நான் கவனிச்சிக்கனும்ல அப்புறம் யாராவது உங்களை தூக்கிட்டு போயிட்டா”
“நான் என்ன பாட்டி சுட்ட வடையாடி காக்கா தூக்கிட்டு போறதுக்கு, எனக்குன்னு யார் இருக்கா சொல்லு உன்னைத்தவிர”
“அப்ப நான் தூக்கிட்டு போயிட்டுமா மாமா”
” ... n style="font-size: 14pt;">Go to Unnale en jeevan vazhuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...