Page 25 of 26
”நீங்க மட்டும் தோழின்னு நினைச்சா கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தீங்க”
“அது தெரியாம நடந்துச்சி அதுக்கு நான் பொறுப்பில்லை” என தடுமாற்றமாக பேசினான் முத்து அதற்கு அவளோ
“அநியாயம் மாமா இது போங்காட்டம்” என கோபமாகச் சொல்ல அவனோ
”இல்லை இல்லை நான் இல்லை, நான் ஒழுங்கா இருந்தேன்< ... சரி விடு நாளைக்கு ஷேவ் பண்ணிடறேன்”
“அப்ப ஓகே மாமா” ”ஆனா ஒண்ணு, நீ இந்த மாதிரி பேசறது தப்பு வைஷூ ஒழுங்கா படிக்கனும்“
This story is now available on Chillzee KiMo.
...