(Reading time: 44 - 87 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

ஆரம்பத்தில உன் நினைவுல என்னால நிம்மதியா வாழ முடியலை, போகப் போக அவரோட அன்பால என் மனசு மாறிடுச்சி, அப்புறம் உன்னை நான் மறந்து அவர்கூட வாழ ஆரம்பிச்சிட்டேன்

நல்லது, சரி என்னை இங்க பார்த்த விசயத்தை இப்படியே மறந்துடு நான் கிளம்பறேன்

சாரி முத்து” என்றாள் வருத்தமாக

இதுல போய் என்ன இருக்கு, உன் இடத்தில யார் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ல”

அப்படின்னா நீ இதுவரைக்கும் என்னைதான் நினைச்சிட்டு இருந்தியா

ஆமாம்என அவன் சொல்ல அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட மனதார மன்னிப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.