Page 5 of 26
போயிட்டாங்க அந்த 2 பேர் என்னை இழுத்துக்கிட்டு வேற ஒரு இடத்துக்கு போனாங்க ஒரே இருட்டா இருந்துச்சி அந்த இடம்.
நான் கத்த முயற்சி பண்ணேன் ஆனா, என் வாயை துணியால பொத்தியிருந்தாங்க என்னால கத்த முடியலை, அப்ப நான் சின்ன பொண்ணுங்கறதால ரொம்ப பயந்துட்டேன் என்ன செய்றதுன்னு தெரியலை, விடாம அழுதுக்கிட்டே இருந்தேன், என்னை இழுத்துட்டு போன 2 பேர் வேற ஒ ... ள் கலங்கியபடியே
This story is now available on Chillzee KiMo.
...
”அன்னிக்கு என்னாலதான் நீ ஜெயிலுக்கு போன நான் கூட சொன்னேன் நடந்ததை சாட்சியா சொல்ல நான் ரெடின்னு ஆனா, என் சித்தப்பா நான் சின்ன பொண்ணு அப்ப மேஜர் இல்லை