Page 21 of 25
“ம்”
”மகா”
“அக்கா அப்பவே தூங்க போயிட்டாங்க நான்தான் உங்களுக்காக வெயிட்டிங்”
“ஓ சரி வா நாம வெளிய போய் வரலாம்”
“எங்க மாமா”
“தோட்டத்துக்குதான் காவலுக்கு போகனும், தனியா இருக்கனும், நீ வந்தா துணையா இருப்ப, கதை பேசிக்கிட்டே காவல் க ... ிடம்
This story is now available on Chillzee KiMo.
...
“கொஞ்ச நாள்தானே அதுக்கப்புறம் நான் அவன் பக்கம் கூட போக மாட்டேன், எல்லாம் மகாவோட சந்தோஷத்துக்குத்தான் நாளைக்கு யராவது அவள்ட்ட போய் உன் புருஷன் என்ன