Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
unnale ennaalum en jeevan vazhuthe
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகா

கார்த்தி என்னைப் பாரேன் எப்படியிருக்கேன்என முத்து கேட்க அதற்கு கார்த்தியோ அவனை பார்த்து ஆவென வாய் பிளந்தான்.

ஷேவ் பண்ண பின்னாடிதான் என் முகம் லட்சணமா இருக்கு சரியா சொன்னேனா கார்த்திஎன இன்னொரு கேள்வி கேட்க அதற்கும் பதில் தராமல் ஆச்சர்யமாக முத்துவையேப் பார்த்தான் கார்த்தி.

முத்துவோ ஓட்டலில் இருந்த பெரிய அளவு கண்ணாடியில் தன் முகத்தையே பல கோணங்களில் பார்த்துக் கொண்டான்

அழகன்டா நானு இல்லைஎன கேட்க கார்த்திக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது

நல்லவேளைடா நான் உன்னை மாதிரி சிவப்பா இல்லை தப்பிச்சேன் கறுப்பா இருந்தாலும் சும்மா களையா இருக்கேன்ல கார்த்திஎன பேச கார்த்திக்கு நெஞ்சே அடைத்தது.

ஏதோ ஒண்ணு குறையற மாதிரியே இருக்குடா என்ன அதுன்னு தெரியலை நீ பார்த்து சொல்லுஎன முத்து சொல்லியபடியே தனது மீசையை முறுக்கி விட்டுக் கொள்ள கார்த்திக்கு வயிறு எரிந்தது

பதில் வராமல் போகவே திரும்பி கார்த்தியை பார்த்து கத்தினான் முத்து

டேய் பதில் சொல்டா கேட்கறேனே காதுல விழலஎன கத்த கார்த்தியோ மெதுவாக

எதுவாயிருந்தாலும் ரூமுக்குள்ள போய் பேசிக்கலாம்னா, கஸ்டமர் சாப்பிடற நேரம் நீ இப்படி வந்து நின்னு உன் அழகை காட்டி அலப்பறை பண்ணாதண்ணா வியாபாரம் கெடுதுஎன சொல்ல அப்போதுதான் முத்து திரும்பி பார்த்தான்.

உள்ளே இன்று பார்த்து குடும்பம் குடும்பமாக வெளியூர் சார்ந்தவர்கள் சாப்பிட வந்திருந்தனர் அதில் இளம் பெண்கள் இருக்கவே அதைக்கண்டு பதறிய முத்து அவசரமாக உள்அறைக்குள் ஓடினான். அவன் செல்லவும் பின்னாடியே சென்ற கார்த்தியோ

என்னாச்சிண்ணா உனக்குஎன கேட்க அவனோ

ஏன்டா அறிவில்லையாடா உனக்கு, ஆளுங்க இருக்காங்கன்னு சொல்ல மாட்டியா நீ

எங்க சொல்ல விட்டீங்க ஆயிரம் கேள்வி கேட்டா நான் என்ன பண்றது

நான் கேட்ட ஒரு கேள்விக்கும் உன்னால பதில் சொல்ல முடியலை பேசி சமாளிக்காதடா

ஆமா என்ன திடீர்ன்னு ஷேவ் பண்ணி 5 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க

அப்ப நான் என்ன வயசானவன்னு நினைச்சியா இன்ஜினியரிங் ஸ்டூடன்டுடா யூத்துஎன சொல்ல கார்த்தியோ தன் இரு கையாலும் காதை பொத்திக் கொண்டான்

காது கெட்டுடும் போல இருக்கேஎன உளற முத்துவோ

என்னடா லந்தா கொல்லப் போறேன் பாரு உன்னை

 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாAdharvJo 2019-08-29 17:31
No disappoinments sasi ma'am :no: it was full filling finish👍
As I know ninga ella katchigalaiyum.in detailed aga ezhuthum.category but I felt that was missing...off screen laye neriya scenes cover panitinga :yes: like Siva aunty ellam.eppadi.convince ananga and illai.illai nu sonna nilavan yes sonnappa vaish Oda reaction 😜 however yaru.muthuvai.pidikadhunu sonnangalo avangala muthuva role madala.ninaippadhu :cool: i.liked that part....i.am referring to Maha 😇 as said before full n full entertainer 👏👏👏
Good.luck!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாmadhumathi9 2019-08-29 06:53
wow nice epi sasi.vaaltugal :clap: (y) arumai.thavaru iruppathu pola theriyavillai. :thnkx: 4 this epi & story. :GL: intha kathaiyil miga adhigamaana pakkangal koduththu asaththiyatharkku nandri. :thnkx: :clap: waiting 4 next story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாsasi 2019-08-29 07:52
Quoting madhumathi9:
wow nice epi sasi.vaaltugal :clap: (y) arumai.thavaru iruppathu pola theriyavillai. :thnkx: 4 this epi & story. :GL: intha kathaiyil miga adhigamaana pakkangal koduththu asaththiyatharkku nandri. :thnkx: :clap: waiting 4 next story. :GL:

நன்றி மதுமதி இந்த கதையை போல அடுத்த கதை ரொம்பவே பெரிசு அதிக பக்கங்கள் வரும் காதலும் மோதலும் கலந்த கலவைதான் புதுக்கதை எத்தனை எபிகள் எத்தனை பக்கங்கள் ஆகும்னு தெரியலை ஆனா சுவாரஸ்யமா இருக்கற மாதிரி எழுதியிருக்கேன் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்னு நான் நம்பறேன் நன்றிம்மா
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாAdharvJo 2019-08-28 23:05
Nala annan nala thambi :D cool finish sasi ma'am :clap: :clap: :dance: attathai arambithavangale mudichitanga (y) But baby bro-va Muthu rombha than attivitalum his care towards his growth was superb (y) analum rombha than baby-a treat panuraru :D kadaisi epi la kuda andha villain gang palivanga irundhu irukanga parunga 3:) over all it was cool and entreating series ma'am.

thank you and best wishes for your future endeavors!!
Reply | Reply with quote | Quote
+1 # request adharvjosasi 2019-08-29 07:53
Quoting AdharvJo:
Nala annan nala thambi :D cool finish sasi ma'am :clap: :clap: :dance: attathai arambithavangale mudichitanga (y) But baby bro-va Muthu rombha than attivitalum his care towards his growth was superb (y) analum rombha than baby-a treat panuraru :D kadaisi epi la kuda andha villain gang palivanga irundhu irukanga parung

நன்றி ஆதர்வ் கதையின் முடிவு நீங்க நினைச்சது போல வந்திருக்கா இல்லை ஏமாற்றம் தந்துவிட்டேனா சொல்லுங்களேன் தங்கள் பதிலை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாJebamalar 2019-08-28 19:22
Really very nice story mam... Ending rompave super... New story read pana kathirukirom... Oru crime story thanthal inum super a irukum... Waiting nxt story & deductive novel :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாsasi 2019-08-29 07:50
Quoting Jebamalar:
Really very nice story mam... Ending rompave super... New story read pana kathirukirom... Oru crime story thanthal inum super a irukum... Waiting nxt story & deductive novel :clap:

மிக்க நன்றி ஜெபமலர் க்ரைம் ஸ்டோரியா ம் நான் இன்னும் யோசிக்கலையே அடுத்த கதை க்ரைம் கிடையாது காதல் கதைதான் உங்க எதிர்ப்பார்ப்பை ஏமாத்திட்டேன் சாரிப்பா ஆனா க்ரைம் பற்றி யோசிக்கிறேன் கதை மனசுல உதயமானா கண்டிப்பா எழுதறேன் நன்றி கோச்சிக்காதீங்க
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாJebamalar 2019-08-29 11:54
OK mam... உதயமானதும் பிரகாசிக்கட்டும் க்ரைம் ... அதுவரை காதல் கதையில் உலா வருகிறோம்...
Reply | Reply with quote | Quote
+1 # congrats sisvijiqueen 2019-08-28 19:17
:clap: super climax and super scene nice story :yes: all the best for your new story :GL:
Reply | Reply with quote | Quote
# RE: congrats sissasi 2019-08-29 07:48
Quoting vijiqueen:
:clap: super climax and super scene nice story :yes: all the best for your new story :GL:

நன்றி :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாsasi 2019-08-28 19:00
மிக்க நன்றி சில்சி இந்த கதையை வாராவாரம் பிரசுரம் செய்தமைக்கு இந்த கதையை வெற்றி பெற வைத்த அனைத்து வாசகர்களுக்கும் என் நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாதீபக் 2019-08-28 18:25
Sis today's episode is really nice :clap: . The ending is so beautiful and lovely climax scene (y) . :thnkx: for wonderful series and for this update. :GL: for your next series
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 17 - சசிரேகாsasi 2019-08-28 18:46
Quoting தீபக்:
Sis today's episode is really nice :clap: . The ending is so beautiful and lovely climax scene (y) . :thnkx: for wonderful series and for this update. :GL: for your next series

மிக்க நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top