Page 8 of 25
இப்படி உங்க கையால என்னை காப்பாத்தி என்னை உசுரோட வாழ வைச்ச உங்களுக்கு என் உயிரை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் மாமா சாகறப்பவும் சொல்றேன் மாமா நிஜமாவே நான் உங்களை காதலிக்கிறேன் மாமா” என அவள் சொல்ல அவனோ சிரித்தான்
”லூசு பயந்துட்டியா இது ஒண்ணும் விசம் இல்லை நீ கொண்டு வந்து வைச்சதுதான்”
“நானா இது நான் கொண்டு வரலை மாமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>” என சொல்லிவிட்டு பேரரிடம் வந்தான்
”டேய் அந்தாளை நீ பார்த்தியா”
“பார்த்திருக்கேன் அண்ணா”
“எங்க பார்த்த”