Page 11 of 25
“அப்படியா மாமா” என்றாள் உற்சாகமாக
”ஆமாம் இப்ப இதுதான் ரொம்ப முக்கியம், படுத்து தூங்கு என்னை தொல்லை பண்ணாத”
”மாமா நீயும் வா சேர்ந்து தூங்கலாம்”
“அது தப்பு”
”என்ன தப்பு அதான் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல”
“ஐயா சொன்னதை மறந்துட்டியா டிகிரி பா ... ச்சி வைச்சிட்டாங்களே ஏதோ இன்னிக்குதான் நம்மளை சேர்த்து விட்டாங்க
This story is now available on Chillzee KiMo.
...
“ரொம்ப ஆசைப்படாத பரிட்சையிருக்கு படிக்கட்டும்னு சேர்த்து விட்டாங்க, நீ படிச்சிட்டன்னா