Page 15 of 25
“ம் சரி யாரும் இல்லை சீக்கிரமா தாங்க மாமா”
“ஏன் பயப்படற”
“ஆமாம் டிகிரி முடிக்கறவரைக்கும் எதுவும் இல்லைன்னு தாத்தா சொன்னாரே வாங்க மாமா” என அழைக்க அவனோ தாத்தா என்றதுமே பயந்து எழுந்து அமர்ந்தான்.
”என்னாச்சி மாமா”
”இல்ல நான் படிக்கனும்”
“மாமா வாங்க மாமா அ ... span>, கொஞ்சம் கூட அண்ணன் மேல பாசமே இல்லை உனக்கு”
“அதுக்கு” என குழம்பினான் கார்த்தி “நான் படிக்கனும் நீ வா என் கூட”
This story is now available on Chillzee KiMo.
...