Page 12 of 25
முதல்ல கிளம்பு உன் ரூமுக்குப் போ, படிக்கற என்னையும் படிக்க விடாம தொல்லை பண்ணிக்கிட்டு” என வெறுப்பாக பேச
”என் கிப்ட் வாங்கிக்க மாமா”
”சரி கொடு” என கேட்க அவளும் ஆசையாக தன் பையில் இந்த சின்ன கிப்ட் பாக்ஸை அவனிடம் தந்தாள். அதை வாங்கியவன் திறந்துப் பார்க்க அதில் தங்கத்தினாலான அரைஞான் கயிறு இர ... pan>அப்ப உனக்கு எப்படி கிடைச்சது
This story is now available on Chillzee KiMo.
...
“4 வருஷம் முன்னாடி நான் மதுரைக்கு டூர் வந்தப்ப என்னை 4 பேர் பிடிச்சானுங்க நீங்க கூட என்னை காப்பாத்தினீங்களே”