(Reading time: 39 - 77 minutes)
unnale ennaalum en jeevan vazhuthe
unnale ennaalum en jeevan vazhuthe

அதான் எதுக்கு, ஆசையா பிரியப்பட்டு தர்றாங்க வேணாம்னு சொல்லாதீங்கண்ணா

அடிவாங்காத இது தப்பு, வீட்ல வைஷூ இருக்கறப்ப இது என்ன புதுசாஎன வார்த்தையை விட கார்த்தியோ கிண்டலாகச் சிரித்தான்

வீட்ல வைஷூ இருந்தா என்ன இப்ப அவள் உங்க ப்ரெண்ட்தானே

வேணாம்டா நானே நொந்து போய் இருக்கேன் நீ வேற

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்யனும்னு போடா” என விரட்ட அவனும் தலையை சொறிந்தபடியே சென்றான்.

அன்றைய நாளும் வைஷூவிடம் இருந்து ஃபோன் வராமல் போகவே வெறுமையில் அன்றைய நாளை ஓட்டினான் முத்து

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.