Page 22 of 25
பண்றார்ன்னு கேட்டா அவளும் பெருமையா சொல்லனும்ல இதே உன்னை யாராவது கேட்டா நீ என்ன சொல்வ என் புருஷன் ஓட்டல் ஓனர்னு சொல்வ, கார்த்தியை கேட்டா என்ன சொல்லும் மகா, என் தம்பின்னு தானே அதே மதுரையில இருக்கற அவள் அப்பா ஓட்டலை கார்த்தி பார்த்துக்கிட்டான்னு வையேன் மதுரை ஓட்டல் ஓனர் என் புருஷன்னு மகா பெருமையா சொல்லிக்கும் இதனால யாருக்கு சந்தோஷம் நமக்குதானே” ... ஓட்டல்
This story is now available on Chillzee KiMo.
...
“சூப்பர்டா நானும் அதையேதான் சொல்ல வந்தேன் நீயே சொல்லிட்ட உன் மாமனார் உனக்கு நல்லாவே ட்ரெயினிங் கொடுத்திருக்காரு எப்படியோ குழந்தை மாதிரி விளையாடிட்டு இருந்த