Page 24 of 25
“அதான் இந்த வீட்டு நன்மையை கருதி நீ வீட்டை விட்டு போன மறுநாளே ஜோசியர் குறிச்சி கொடுத்த நாள் அன்னிக்கே நைட் மல்லி தோட்டத்துக்கு நானும் வைஷூவும் போய்” என சொல்லி முடிப்பதற்குள் கார்த்தி புரிந்துக் கொண்டான்.
”போதும் அண்ணா விளங்கிடுச்சி இதோடு நிறுத்துங்க”
”இதுல என்னை தப்பா நினைக்காதடா, நான் செய்றது எல்லாம ... போ
This story is now available on Chillzee KiMo.
...
அவளும் 6 மாத கர்ப்பினியாக அழகாக இருந்தாள் அவளது அழகில் மயங்கினான் கார்த்தி