Page 5 of 28
அண்ணன் ஸ்கூல் வாத்தியாரா இருந்தவரு, இந்த ஊர்ல பேரும் புகழும் எடுத்தவரு, பணம் என்னங்க பணம், அன்னிக்கு நீங்க தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பி அடைக்க முடியாம நின்னப்ப, முதல் ஆளா ஓடி வந்து உங்களுக்கு 2 லட்சம் கொடுத்தாரு அது அவரோட பெருந்தன்மை, அந்நேரம் அவங்க வீடு சாதாரண வீடுதான், அந்த பணத்தை வேற விசயத்துக்காக வைச்சிருந்தாரு ஆனா, நமக்கு ஒண்ணுன்னு சொன்னதும் கொஞ்சமும் யோசிக் ... ிக்கலை
This story is now available on Chillzee KiMo.
...
“இதப்பாரு இதெல்லாம் சாங்கியம் இந்த ஊர்ல இருக்கிற எல்லா வீட்லயும் நடக்குது என்ன, அவங்கவங்க வசதிக்கேத்த மாதிரி நடத்தறாங்க, நாம பெரிய பணக்காரங்க, நம்ம வசதிக்கு