Page 4 of 28
சம்மதமான்னு கேட்கறேன், அவன் சரின்னு சொன்னான்னா காயத்ரி ஸ்கூல் படிப்பு முடிச்சதும் கட்டி வைச்சிடறேன்”
“அப்ப அவள் காலேஜ்க்கு போக வேணாமா” என அதிர்ச்சியுடன் சகுந்தலா கேட்க
“கல்யாணம் ஆன பின்னாடி போகட்டுமே யார் தடுத்தா, காயத்ரி படிப்புல கெட்டிக்காரி, எல்லாம் அவள் கல்யாணம் ஆன பின்னாடியும் படிச்சிக்குவா நீ ஏன் கவலைப்படற”
...
This story is now available on Chillzee KiMo.
...
குடும்பம் பரம்பரை பரம்பரையா பணக்காரங்க குடும்பம், இன்னிக்கு அவன்கிட்ட இருக்கற பணம் அவனா சம்பாதிக்கலை, வழிவழியா வந்த சொத்துக்களை வைச்சி அவன் வாழறான் அதை பெரிசு பண்றான் அவ்ளோதான் ஆனா, என்