Page 2 of 28
இருக்காங்க, எங்க வீட்டு ஆளுங்களால என்னிக்குமே பிரச்சனை வந்ததில்ல, எல்லாம் உங்க பக்க ஆளுங்களாலதான், இந்த வீட்ல எந்த விசேஷம் நடந்தாலும் சின்ன விசயத்தை ஊதி பெரிசாக்கி அதை பெரிய பிரச்சனையாக்கிட்டு நம்ம மானத்தையும் வாங்கிட்டு போயிடறாங்க” என்றார் சகுந்தலா வேதனையுடன்
”போதும் நிறுத்து, எதுக்கெடுத்தாலும் எங்க பக்க ஆளுங்க மேலயே தப்பு சொல்லிக்கிட்டு இருப்ப< ... n>தெரியுது ஆனா, சண்முகம் அளவுக்கு இல்லை
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன செய்றது, அந்நேரம் எங்கண்ணன் குடும்பத்துல வியாபாரத்தில நஷ்டம் வந்துச்சி