(Reading time: 17 - 34 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 10 - பத்மினி

ன் முன்னே நீட்டிய தன்னவளின் திருமண அழைப்பிதழை கண்டு அந்த இதயநல மருத்துவனின் இதயம் சில நொடிகள் நின்று விட்டன...

தான் கேட்டதும் காண்பதும் உண்மைதானா என்று சந்தேகமாக பனிமலரை நிமிர்ந்து பார்க்க, அவளோ அந்த அழைப்பிதழை அவன்  கையில் திணித்து மீண்டும் அவனை அவசியம் தன் திருமணத்திற்கு வருமாறு அழைத்தாள்...

இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை அவள் சொன்னதை...

கை தானாக அந்த அழைப்பிதழின்  கவரை திறந்து அதில் உள்ளே இருந்த கார்டை எடுத்து அதில் இருந்த மணமகளின் பெயரை பார்க்க அதில் தெளிவாக

பனிமலர் B.E., M.B.A என்று M.B.A மேல கோடிட பட்டிருந்தது.. மேலும் அவள் பண

...
This story is now available on Chillzee KiMo.
...

ுங்க... “ என்று தன் கதையை ஆரம்பித்தாள்...

னக்கு 23   வயசு ஆரம்பிச்ச உடனே எங்க வீட்டு வாத்தியார்... அதான் எங்கப்பா எனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.