(Reading time: 17 - 34 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

எழுந்து அவனுடன் நடந்தாள்....

இருவரும் பார்க்கிங் வரும் வரை எப்பொழுதும் பேசி கொண்டே வருவர்...

எப்பவுமே அவள் சிரித்து பேசுவது அவன் காதில் விழுந்தாலும் அவளுடன் இணைந்து நடக்கும் அந்த நொடிகள் மட்டுமே அவன் இதயம் குதூகலிக்கும்....

ஆனால்  இன்றோ அதே மாதிரி இணைந்து நடக்க, ஏனோ அவன் இதயம் கதறியது...

இப்படி இவள் கூட காலம் முழுவதும் இணைந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ழைய வேண்டுமா??

வேண்டாம்.... என் காதல் என்னுள்ளயே இருக்கட்டும்... யாருக்கும் தெரிய வேண்டாம்.. அவளாவது நல்ல படியாக வாழட்டும்.. “ என்று  மனதை ஓரளவுக்கு  தேற்றி கொண்டான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.